TAMIL NEWS,DENMARK NEWS,CINEMA NEWS,SRILANKA NEWS,INDIA NEWS,CRIME NEWS
headlines
இலங்கை இசைத்துறையின் பிரபல பாடகர் பிரியங்கர பெரேரா காலமானார்! - இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று (01) செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். நாட்டின் முன்னணிப் பாடகர்களில் ஒருவரான பிரியங்கர பெரேரா, பல தலைமுறைகளைக் கடந்து இரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த பல காலத்தால் அழியாத பாடல்களைப்...
லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த ஈரான் மீது போர்க்குற்ற விசாரணை டிரம்ப் ! - அமெரிக்க ராணுவப் படைகள் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஈரானியப் புரட்சிகரக் காவல் படையின் இலக்குகள் மீது நடத்தியத் தீவிரத் தாக்குதல்களுக்குப் பிறகு, “ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். மேலும், ஈரானில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்கி லட்சக்கணக்கான மக்களைக் கொன்றுகுவித்த அந்நாட்டு தலைவர்கள் மீது ‘மனிதகுலத்திற்கு எதிரான போர்க் குற்ற விசாரணை’ நடத்தப்பட வேண்டும் என்றும்...
புதுச்சேரில் சுற்றுலா சென்ற 4 கல்லூரி மாணவர்கள் உயிரை குடித்துபெரும் சோகத்தில் முடிந்துள்ளது – ? - புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற 7 கல்லூரி மாணவர்கள், பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பியபோது மதுராந்தகம் அருகே எதிர்பாராத சாலை விபத்தில் சிக்கினர். காரின் பின்பக்க டயர் திடீரென வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் 4 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகிழ்ச்சியாக தொடங்கிய புதுச்சேரி சுற்றுலா, பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அவ்வப்போது நிகழும்...
சேலத்தில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொலை பாகங்கள் தண்ணீர் தொட்டியில் – - . சேலம் மாவட்டம் நான்கு ரோடு அருகே உள்ள குணபாலன் ராமசாமி தெரு பகுதியில் உள்ள் கோவிலுக்குச் சொந்தமான வீகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பூசாரி ரமேஷ் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது 34-வது திருமண நாளையொட்டி நேற்று முன்தினம் குடும்பத்துடன் தஞ்சாவூர், கும்பகோணம் சென்றிருந்த ரமேஷ், நேற்று நள்ளிரவு வீடு திரும்பியுள்ளார். இன்று காலை குளிப்பதற்காக தண்ணீர் குழாயை திறந்தபோது, தண்ணீரில் இருந்து கடுமையான துர்நாற்றம்...
சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்ட சடலம் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம் - இந்த பழக்கம் நெருக்கமாக மாறிய நிலையில், நிஷா கர்ப்பமாகியுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் நிஷா தன்னை திருமணம் செய்துக்கொள்ள மொனிருதின் லஸ்கரை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதாக கூறிய அவர், கர்ப்பத்தை கலைக்குமாறு நிஷாவிடம் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் அவரை விட்டு விலகி வந்துள்ளார். அதன்பிறகு,மொனிருதின் லஸ்கரை ,நிஷா சண்டையிட்டு வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் ஆத்திரமடைந்த மொனிருதின் லஸ்கர் தனது மனைவி பகவதி மாஜியுடன் நிஷாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு...
இலங்கை இசைத்துறையின் மூத்த மற்றும் பிரபல பாடகரான பிரியங்கர பெரேரா காலமானார் என அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.தீவுகளை சுற்றிப்பார்த்தல் திடீர் உடல்நலக்குறைவினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர...
இலங்கையின் பிரபல மொடலிங் துறை சார்ந்த கலைஞரும், சர்வதேச ஆடைவடிவமைப்பு மற்றும் அழகிப்போட்டிப் பயிற்றுவிப்பாளருமான சுலா பத்மேந்திரா குமாரபத்திரன தனது 46 ஆவது வயதில் காலமானார். அவரது இந்தத் திடீர்...
உலகப் புகழ்பெற்ற கன்ட்ரி (Country) இசைப் பாடகியும், 10 முறை கிராமமி விருது வென்றவருமான டோலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80வது வயதில் புற்றுநோய் காரணமாகக் காலமானதாக சர்வதேச...