எம்மைப்பற்றி தமிழ் நீயூஸ் .Dk/CC என்ற இந்த வலைச் சஞ்சிகை தன்னார்வ நோக்கில்05.jan.1998ல்ருந்து டென்மார்க்ன்றிணைந்தவர்களால் நடத்தப்படுகிறது. இது எந்தவோர் அமைப்பினையோ குழுவையோ பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை.
தமிழில் முழுமையான வலைச் சஞ்சிகையொன்றை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட இத்தளம், ஆர்வமுள்ள அனைத்துப் படைப்பாளிகளுக்கும் களமாக அமையும். படைப்பாளிகளுக்கு தேவைப்படுமிடத்து ஊக்கதொகை வழங்கவும் எமது வலைச்சஞ்சிகை தயாராக இருக்கிறது. அவை தொடர்பான விபரங்களை எம்மோடு தொடர்புகொள்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தமிழ் நீயூஸ், சகல வலைச் சஞ்சிகையில் வெளிவரும் ஆக்கங்கள் அனைத்தும் மீள்பிரசுரம் செய்கிறோம்.
தமிழ் மொழியின் பரந்துபட்ட பயன்பாட்டை மேம்படுத்தவும் தமிழ்மொழியை ஊக்கப்படுத்தவும் தமிழ் நீயூஸ் தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும்.
அரசியல், இலக்கியம், அறிவியல், பொருண்மியம், மருத்துவம், பொழுதுபோக்கு என்ற பலதரப்பட்ட வகைகளில் ஆக்கங்கள் இவ்வலைசஞ்சிகையில் இடம்பெறும்.
இச்சஞ்சிகையில் வெளியிடுவதற்கான தரமான ஆக்கங்களைப் படைப்பாளிகளிடமிருந்து வரவேற்கிறோம். உங்களுடைய ஆக்கங்களை அனுப்பும்போது அவை உங்கள் சொந்த ஆக்கம் என்பதையும் அவை முன்னர் பிரசுரிக்கப்படவில்லையென்பதையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி: tamilnewscc@gmail.com அறிவித்தல் நினைவஞ்சலி பிறந்த நாள் விளம்பரம் Tamilnewscc@gmail.com
ஆசிரியர் A.m.Raj
0045 50154171 |